×

ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயின்: ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Spain ,Valencia ,Andalusia ,
× RELATED ஸ்பெயினுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்து 70 பேர் பலி