×

ஸ்பெயின் வெள்ளம்: கனமழையால் உயிரிழப்பு 205ஆக அதிகரிப்பு

ஸ்பெயின்: ஸ்பெயினில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான வெலன்சியா பகுதியில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post ஸ்பெயின் வெள்ளம்: கனமழையால் உயிரிழப்பு 205ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Spain ,Spanish government ,Valencia ,Dinakaran ,
× RELATED ஸ்பெயினுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்து 70 பேர் பலி