தமிழகம் சென்னையில் 156 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி Nov 01, 2024 சென்னை தீபாவளி தினம் சென்னை மாநகராட்சி சென்னை: சென்னையில் தீபாவளி நாளில் நேற்று மட்டும் 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். The post சென்னையில் 156 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி appeared first on Dinakaran.
சமயபுரம் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய 541 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வங்கியிடம் ஒப்படைப்பு: அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு வழங்கினர்
பெண் எப்ஐஆர் தகவலை வெளியிட்ட விவகாரம் அண்ணாமலை மீது வழக்கு பதியவேண்டும்: மதுரை கமிஷனருக்கு வக்கீல் மனு
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தால் அண்ணாமலை வாழ்நாளில் செருப்பு அணிய முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் முதல் தகவல் அறிக்கை போலீசாரால் கசியவில்லை: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
எளிதாக தகவல்களை பரிமாறிக் கொள்ள விசைப்படகுகளுக்கு ‘டிரான்ஸ்பான்டர்’ கருவி: தொண்டி அருகே மீனவர்கள் மகிழ்ச்சி