ஒசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

ஒசூர்: ஒசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏரியில் மூழ்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது யோகேஸ்வரன் (25) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

The post ஒசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: