விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனை

விருதுநகர்: சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகளவில் பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 90% பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகிவிட்டன, வடமாநிலங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கியதும் பட்டாசு விற்பனை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கும் மேல் பட்டாசுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: