சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவம்பர் 7 வரை வெளியிடப்பட மாட்டாது!

சென்னை: சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவம்பர் 7 வரை வெளியிடப்பட மாட்டாது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம். தங்கலான் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட மாட்டோம் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன், ரூ.55 கோடி கடன் பாக்கி செலுத்தவில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

The post சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவம்பர் 7 வரை வெளியிடப்பட மாட்டாது! appeared first on Dinakaran.

Related Stories: