பேரவைத் தலைவர், கூடுதல் செயலாளர் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 02.11.2024 (சனிக்கிழமை) அன்று இரவு 11.25 மணிக்கு சிங்கப்பூர் விமானம் (SQ 529) மூலம் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியா நாட்டிற்குச் சென்று, பின்பு சிட்னி நகருக்கு 05.11.2024 அன்று சென்றடையவுள்ளனர். பேரவைத் தலைவர், கூடுதல் செயலாளர் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு நியூசிலாந்து நாட்டிற்குச் சென்று, பின்னர் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.10 மணியளவில் சிங்கப்பூர் விமானம் (SQ 528) மூலம் சென்னை வந்தடைகின்றனர்.
The post சிட்னியில் நடைபெறவிருக்கும் 67வது காமன்வெல்த் மாநாட்டில் தமிழகக் கிளையின் பிரதிநிதியாக கலந்து கொள்கிறார் பேரவைத் தலைவர் அப்பாவு appeared first on Dinakaran.
