அதிமுகவுக்கு பாதிப்பில்லை சொல்கிறார் ஆர்பி.உதயகுமார்

மதுரை: மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘விஜய் மாநாட்டில் கொடி ஏற்றி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதால், அதிமுகவிற்கு எள் முனை அளவும் பாதிப்பு இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு ஏற்றம், இறக்கம், முன்னேற்றம், பின்னடைவு எல்லாமும் சந்தித்திருக்கிறோம்’’ என்றார்.

The post அதிமுகவுக்கு பாதிப்பில்லை சொல்கிறார் ஆர்பி.உதயகுமார் appeared first on Dinakaran.

Related Stories: