வேளாண்துறையில் தமிழ்நாடு முன்னணியாக திகழ்கிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்துறையில் தமிழ்நாடு முன்னணியாக திகழ்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு ரூ.5148 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விலை டன் ரூ.2170-ல் இருந்து ரூ.3134.75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.611 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.335 கோடி மானியத்தில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

The post வேளாண்துறையில் தமிழ்நாடு முன்னணியாக திகழ்கிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: