முதன்முறையாக பிரிட்டன் மன்னர் சார்லஸ் சமோவாவுக்கு பயணம்..!!

பிரிட்டன் மன்னராக முதன்முறையாக பசுபிக் தீவு நாடான சமோவாவுக்கு சென்றுள்ள சார்லஸுக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் அரசு குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் சமோவா தீவு நாட்டிற்கு சென்று அங்குள்ள மக்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு முன் ராணி இரண்டாம் எலிசபத் அம்மக்களை சந்தித்து இருக்கும் நிலையில், மன்னராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சார்லஸ் மனைவி கமிலா உடன் அங்கு சென்றுள்ளார்.

 

The post முதன்முறையாக பிரிட்டன் மன்னர் சார்லஸ் சமோவாவுக்கு பயணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: