வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
The post வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு.!! appeared first on Dinakaran.