விஸ்தாரா நிறுவனத்தின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பாலி – டெல்லி, டெல்லி- பிராங்பேர்ட் விஸ்தாரா விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

The post விஸ்தாரா நிறுவனத்தின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: