பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருக்கிறோம்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என சென்னையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் நேற்று 5 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

The post பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருக்கிறோம்: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: