தொடர் மழை: காளிகேசம் சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை

குமரி: குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் காளிகேசம் வனச் சுற்றுலா தலத்திற்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

 

The post தொடர் மழை: காளிகேசம் சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: