காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 40 அடி உயர மேற்கூரையில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். காட்ரம்பாக்கத்தில் தனியார் ஆலையில் சோலார் பேனல் பொருத்தும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.படுகாயமடைந்த தொழிலாளி நிக்கி குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.