தமிழகம் ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!! Oct 10, 2024 ரத்தன் டாடா எடப்பாடி பழனிசாமி சென்னை அஇஅதிமுக பொதுச்செயலர் சென்னை: ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது தொழில் நேர்மையாலும் வள்ளல் தன்மையாலும் சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்தார். The post ரத்தன் டாடா மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!! appeared first on Dinakaran.
மனு ஸ்மிருதியில் பெண்கள் குறித்த கருத்து விவகாரம்; திருமாவளவன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
தற்காத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது பெண்கள் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும்: எடப்பாடி அறிவுரை
செம்மொழிப் பூங்காவில் சென்னையின் 4வது மலர்க் காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகள், அலங்கரிக்கப்பட்ட ரயில்பெட்டி, கப்பல் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன
அரசை குறைகூற காரணங்கள் இன்றி ஒரே பொய்யை அரைத்து, அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்
பெண் பத்திரிகையாளர் குறித்து வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வேகமாக பரவும் ஸ்க்ரப் டைபஸ் நோய்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை
தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து