×

சென்னை ஓட்டேரி அருகே ரயில்வே சீனியர் டெக்னீசியன் மண்டை உடைப்பு

சென்னை: சென்னை ஓட்டேரி அருகே நின்று கொண்டிருந்த ரயில்வே சீனியர் டெக்னீசியன் சங்கரை மர்மநபர்கள் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சங்கரின் செல்போனை பேசிவிட்டு தருவதாக கேட்டுள்ளனர். செல்போனை தர மறுத்ததால் 3 பேரில் ஒருவர் பீர் பாட்டிலால் சங்கரின் தலையில் அடித்துள்ளார்.

The post சென்னை ஓட்டேரி அருகே ரயில்வே சீனியர் டெக்னீசியன் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ottery ,Chennai ,Senior Technician ,Shankar ,Chennai Oteri ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...