இந்நிலையில் இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்த பின், கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் யாத்ரி நிவாஸ் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் தர், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.