தமிழகம் உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை Oct 09, 2024 உடுமலை பொறியாளர் திருப்பூர் கொங்கல் நகர் மின்சார வாரியம் தின மலர் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொங்கல் நகர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துகிறது. முறைகேடு புகார்கள் வந்த நிலையில் மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெறுகிறது. The post உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை appeared first on Dinakaran.
மார்ச் 14ம் தேதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது: ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப்பெற்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி!!
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ChatGPT பயிற்சி வகுப்பு
தமிழக அரசு பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணத்தை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு
எந்திரன் பட கதை காப்புரிமை மீறல் விவகாரம்; இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பழனிசாமி முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் ஆஜர்
எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 25 கிலோ பொருட்களை கட்டணமின்றி கொண்டு செல்ல சலுகை : தமிழக போக்குவரத்துத் துறை
கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்