நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு R5 லட்சம் மானியம் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, அக்.8: புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அழகில் கடந்த மூன்று ஆண்டுகளாக துணை வட்டாட்சியர் நிலையில் பணிபுரிந்து வரும் நபர்களுக்கு பணிவரன் முறை மற்றும் தகுதிக்கான ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அழகில் காலியாக உள்ள வட்டாட்சியர் பணியிடங்களில் துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ் மா நில வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோ கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

 

The post நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு R5 லட்சம் மானியம் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: