உலகம் ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் உயிரிழப்பு Oct 07, 2024 ஹெஸ்பொல்லா இஸ்ரேல் இராணுவ தின மலர் இஸ்ரேல்: ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் இறந்ததையும், 100 வீரர்கள் காயம் அடைந்திருப்பதையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. The post ஹிஸ்புல்லா படைகளுடனான மோதலில் 11 இஸ்ரேல் படை வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு மிகக்கடும் பதிலடி தரப்படும்: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்
உலகமே எதிர்பார்க்கும் பரபரப்பான மோதல் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி, வெல்லப் போவது யார்?
காசாவில் 50 குழந்தைகள் உட்பட 84 பாலஸ்தீன மக்கள் பலி; இஸ்ரேலை திருப்பி தாக்கிய லெபனான்: பதற்றம் அதிகரிப்பால் விண்ணை முட்டும் சைரன் சத்தம்
ரஷ்யாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக19 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா