×
Saravana Stores

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு


மும்பை: மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் பாரிஸ் குப்தா(7), மஞ்சு பிரேம் குப்தா(30), அனிதா குப்தா(39), பிரேம் குப்தா(30), நரேந்திர குப்தா(10), விதி செதிராம் குப்தா(15) உயிரிழந்துள்ளனர். கடையில் பிடித்த தீ, மேல்தளத்துக்கு பரவியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்

The post மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Chempur, Mumbai ,Paris Gupta ,Manju Prem Gupta ,Anita Gupta ,Prem Gupta ,Narendra Gupta ,Dinakaran ,
× RELATED புதுவை நகரப்பகுதியில் மாயமான மும்பை...