அந்த யானை அங்குள்ள தென்னை மரத்தை முறித்து கீழே சாய்த்துள்ளது. அப்போது அந்த மரம் அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்தது. இதனால் மரத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானையும் சம்பவ இடத்திலேயே பலியானது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து இறந்த 20 வயது ஆண் யானைக்கு உடற்கூறாய்வு செய்வதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
The post உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி appeared first on Dinakaran.