சென்னை :உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் என்று சென்னை ஐஐடியில் 5ஜி சேவையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா தெரிவித்துள்ளார். மேலும் 4ஜி சேவையில் உலகின் மற்ற நாடுகளுக்கு பின் நாம் இருந்தோம்; 5ஜி சேவையை உலக நாடுகளுடன் கொண்டு வந்தோம் எனத் தெரிவித்தார்.