உருளைக்கிழங்கு உற்பத்தியைத் தக்கவைக்க ஏரோபோனிக் ஆராய்ச்சியை சீனா தொடங்கியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையம் (சிஐபி) காய்கறிகளில் அதிக வெப்பநிலையின் விளைவுகள் குறித்து மூன்று வருட ஆய்வுக்கு தலைமை தாங்குகிறது.
The post அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்… உருளைக்கிழங்கு விளைச்சலை தக்கவைக்கும் ஆராய்ச்சியில் சீன விஞ்ஞானிகள்!! appeared first on Dinakaran.