கர்நாடகா: இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பகிரங்க மன்னிப்பு கோரினார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார். இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என நீதிபதி குறிப்பிட்டது சர்ச்சையானதை அடுத்து மன்னிப்பு கோரினார்
The post இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி appeared first on Dinakaran.