தமிழகம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு! Sep 23, 2024 சுப்பிரமணியன் அமைச்சர் சென்னை முன்னாள் அமைச்சர் சேலம் சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். The post மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு! appeared first on Dinakaran.
லஸ் சர்ச் சாலையில் “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!!
ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆதி திராவிடர் நலத்துறை அறிவிப்பு!!
சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: 4 குழந்தைகள் உள்பட 34 பேர் படுகாயம்
பொங்கல் பண்டிகை.. இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தல்!!
மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா.. கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்
சுரங்க பால பணிக்காக சுருக்கப்பட்ட வெள்ளிவிழா நினைவு பூங்கா விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு