ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முமபை: ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் குணால் கமீரா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த திருத்தத்தையும் ரத்து செய்தது மும்பை ஐகோர்ட். அரசியலமைப்பை மீறும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளதாக ஒன்றிய அரசுக்கு மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

The post ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: