இதற்கான காரணமாக மெட்டா தெரிவித்து இருப்பது தான் ஹைலைட்; உண்மைக்கு மாறான தோற்றத்தை பார்க்கும் போது இளம்பெண்களுக்கு உடல் அமைப்பு குறித்தான மன அழுத்தம் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு சிலருக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கும் நிலையில், பலர் இதனை வரவேற்று “say no to filters.. எதுவும் அழகே” என்ற ஹேஸ்டேக்கை வைரலாகி வருகின்றன.
The post வச்சான் பாரு ஆப்பு.. இன்ஸ்டாகிராமில் 2025 ஜனவரி முதல் நோ ஃபில்டர் ஆப்ஷன்: மெட்டா அறிவிப்பு!! appeared first on Dinakaran.