×
Saravana Stores

ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: முதல்வர் எதிர்ப்பு

சென்னை: ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது என ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவின் வறட்டு கவுரவத்துக்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

The post ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: முதல்வர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,BJP ,
× RELATED அமரன் திரைப்படத்துக்கு முழுமையான வரி...