கரூர்; அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.சேகரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் கைது செய்யப்பட்டார்
The post எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு 2 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.