தமிழகம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!! Sep 10, 2024 சென்னை உயர் நீதிமன்றம் சென்னை ஆர். பூர்ணிமா, எம். ஜோதிராமன் அகஸ்டன் தேவ்தாஸ் மரியா கிளாட் தின மலர் சென்னை: மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்ட நீதிபதிகளாக உள்ள ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!! appeared first on Dinakaran.
இந்தியப் பொருளாதாரம் தன் ஒருசிறகை இழந்துவிட்டது; மன்மோகன் சிங் மறைவிற்கு வைரமுத்து, ரஜினி இரங்கல்..!!
சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களுடன் கட்டுப்பாட்டு அறை திறப்பு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிசிடிவிக்களின் பங்கு முக்கியமானது