மதுரை கே.கே.நகரில் உள்ள ஆதார் மையத்தில் குவிந்த பொதுமக்கள்

மதுரை: மதுரை கே.கே.நகரில் உள்ள ஆதார் மையத்தில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதார் கார்டுகளை கட்டணமின்றி புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. கடும் வெயிலில் பெண்கள், குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

 

 

 

The post மதுரை கே.கே.நகரில் உள்ள ஆதார் மையத்தில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: