தமிழகம் தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! Sep 10, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி தாருவகுளம் இலங்கை இலங்கை புத்தளம் நீதிமன்றம் தின மலர் தூத்துக்குடி: இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
ஹோலி பண்டிகை; புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது: ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு!
மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 100 வது கூட்டம்: உறுப்பினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு
1985ம் ஆண்டு ரஜினிகாந்த் துவக்கி வைத்த பிருந்தா தியேட்டர் ஓட்டத்தை நிறுத்தியது: 40 ஆண்டு குதூகலித்த ரசிகர்கள் தவிப்பு
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகள் திறப்பு; ரூ.1,285 கோடியில் 50ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தும் செயல் தொடர்ந்தால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது: தர்மேந்திர பிரதானுக்கு முத்தரசன் கண்டனம்