குற்றம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது Sep 05, 2024 வேலூர் வேலூர்: வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸ் கைது செய்தது. ஒரு கார், 4 பைக்குகள், 1,100 போதை மாத்திரைகள், ஆறு செல்போன்கள் , ரூ.5000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது appeared first on Dinakaran.
ஓட்டல் அதிபரிடம் ரூ.80 லட்சம் கார், வைர நகை மோசடி சின்னத்திரை நடிகை, கணவர் மீது வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக கரூர் போலீஸ் சம்மன்
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்
தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்