கொள்ளு-கண்டந்திப்பிலி ரசம்

தேவையானவை:

கொள்ளு – 2 டீஸ்பூன்,
கண்டந்திப்பிலி – 1 துண்டு,
மிளகு, சீரகம் – தலா 1/4 டீஸ்பூன்,
பூண்டு – 2 பற்கள்,
மஞ்சள் தூள்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு தண்ணீரில் அனைத்தையும் போட்டு நன்கு கொதிக்க வைத்து, இளஞ்சூடாகப் பருகலாம்.

 

The post கொள்ளு-கண்டந்திப்பிலி ரசம் appeared first on Dinakaran.