2 தினங்களுக்கு முன்பு சினேகா மகளுடன் பரமத்திவேலூரை அடுத்த சேலூர் செல்லப்பம்பாளையத்தில் உள்ள உறவினரான கோகிலா (40) வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் மகள் பூவரசியை, அருகில் உள்ள விவசாய கிணற்றில் தூக்கி வீசி உள்ளார். இதை பார்த்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாள்.
The post தகாத உறவுக்காக சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற தாய் appeared first on Dinakaran.