ஜப்பான் எல்லைக்குள் சீனா கப்பல் ஊருடுவல்

டோக்கியோ: ஜப்பானின் தென்கிழக்கு வான்வெளியில் திங்களன்று சீனாவின் ராணுவ விமானம் நுழைந்தது. இந்நிலையில் ஜப்பானின் கடல் எல்லைக்குள் நேற்று சீனாவின் கணக்கெடுப்பு கப்பல் ஊடுருவியுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் 8 மணிக்கு அந்த கப்பல் புறப்பட்டு சென்றது.

The post ஜப்பான் எல்லைக்குள் சீனா கப்பல் ஊருடுவல் appeared first on Dinakaran.

Related Stories: