இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், சுமித்ரா வெங்கடேசன், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், சாந்தி கோபி, அயூப் அலி, பாபு, ஜான், ராஜ்குமார் (எ) தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா, விஜயகுமார், கந்தசாமி, கமலி மணிகண்டன், ஆனந்தி சந்திரசேகர், செந்தில்குமார், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி சீனிவாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்ததற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆயில்மில் பகுதியில் இருந்து பெரிய குப்பம் வரை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹17 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஆயில்மில் பகுதியிலிருந்து பெரியகுப்பம் வரை ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியனில் மின்விளக்கு: நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.