திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

The post திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: