தமிழகம் நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது Aug 22, 2024 ரஜினிகாந்த் சென்னை புச்சி முருகன் திமுகா சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நாணயத்தை வழங்கினார். The post நடிகர் ரஜினிகாந்துக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.
பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு; போர்மேன் கைது!!
தெருநாய்கள் கடித்ததால் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு இறுதி மரியாதை செய்த குடும்பத்தினர்: வீட்டில் ஒருவராக நினைத்து கதறி அழுத நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை