இந்த நிறுவனம், ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள சீட்டுகளை மக்களுக்காக நடத்துகிறது. பொதுவாக சேமிப்பு என்பது அனைவருக்கும் குறைவாகவே இருக்கும். மாயவரம் சிட்ஸ் நிறுவனம், சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உறுதுணையாக அமைகிறது. அவசர தேவைக்கோ, பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கோ, வீடு, மனைகள், வாகனங்கள் வாங்குவதற்கோ மாயவரம் சிட்ஸ்-ன் பல்வேறு சீட்டு திட்டங்கள் உதவுகிறது. குடும்பத்துடன் உல்லாச பயணம் செல்வதற்கும் சீட்டில் சேர்ந்து பயனடையலாம்.
The post 78ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாயவரம் சிட் பண்ட் appeared first on Dinakaran.