தூத்துக்குடி: திரேஸ்புரம் கடற்கரையில் பழுதான படகில் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.