இரவு 7 மணிக்குள் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: இரவு 7 மணிக்குள் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம்,தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post இரவு 7 மணிக்குள் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: