தமிழகம் பாட நூல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல் Aug 14, 2024 இபிஎஸ் சென்னை அஇஅதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசு தின மலர் சென்னை: பள்ளி மாணவர்கள், போட்டி தேர்வர்களுக்கான புத்தகங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். The post பாட நூல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து போர்க்கால நடவடிக்கையால் சென்னையில் 100 சதவீத மின்விநியோகம் சீரமைப்பு
தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு
ஆவணி கடைசி சுபமுகூர்த்த தினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 16ம் தேதி கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: பதிவுத்துறை தலைவர் தகவல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு செலவு செய்துள்ள ரூ.18,564 கோடியில் ஒன்றிய அரசின் பங்களிப்பை வழங்க வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் மீண்டும் போர்டு நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது: முதல்வரின் அமெரிக்க பயணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என தொழில்துறையினர் கருத்து
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,327 காலி இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி: தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் நடைபெறுகிறது
வெற்றிகரமாக அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை வருகிறார்: 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீடு
வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி 30ம் தேதி ஆஜராக வேண்டும்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரத்தின் முக்கிய தீவுகளை இணைக்கும் வகையில் 3 கூடுதல் மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி பற்றி குறை கூறியதற்கு அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி; வீடியோ வெளியிட்டது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் ஓட்டம்
கண்ணாடி தேவைப்படாது என்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து விற்பனைக்கு தடை: மருந்து தரக் கட்டுப்பாடு நிறுவனம் நடவடிக்கை
நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் மனுதாரர் கடிதம் எழுதிய விவகாரம் நீதிபதி, வழக்கறிஞர் விசாரணையில் இருந்து விலகல் : வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
தனியார் பள்ளிகளுக்கான கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு