தமிழகம் குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் Aug 14, 2024 முதல் அமைச்சர் சென்னை மு.கே ஸ்டாலின் துறை செயலகம் தின மலர் சென்னை: குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவியாளர் உள்பட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். The post குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்