திருப்பரங்குன்றம் மலையில் தேசியக் கொடி ஏற்ற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம்  : திருப்பரங்குன்றம் மலையில் தேசியக் கொடி ஏற்ற உத்தரவிடக் கோரிய பாஜக நிர்வாகியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

The post திருப்பரங்குன்றம் மலையில் தேசியக் கொடி ஏற்ற உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: