விழுப்புரத்தில் 13 செ.மீ. மழை பதிவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. மரக்காணத்தில் 6.5 செ.மீ., கோலியனூர் 5 செ.மீ., வளவனூர் 4 செ.மீ., கெடார், முண்டியம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழை, பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்யும் என கணித்த நிலையில் மிக கனமழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

The post விழுப்புரத்தில் 13 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: