இந்த முடிவை எதிர்த்து வினேஷ் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக விளையாட்டு போட்டிகளுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளது.
The post வினேஷ் போகத் மேல் முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.