சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர். குழந்தையை கடத்திய வினோதினி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: